Gmail Mahesh Pratap Singh Yogi M P Singh <yogimpsingh@gmail.com>
Re: Reg. Land disputes of Mr Allalkatthan (Allathan) with land of his father Mr Muthaiah thevar and second wife. Pattarpuram village
1 message
Sudalai Kumar <ss.kumar1987@gmail.com> 8 September 2021 at 12:21
To: cmcell@tn.gov.in, collrtnv@nic.in, sho.nanguneri@tncctns.gov.in, Bala <balasubramanian.energyaudit@gmail.com>, Mahesh Pratap Singh Yogi M P Singh <yogimpsingh@gmail.com>, sronanguneri@tnreginet.net, cr.nhrc@nic.in, NALSA <nalsa-dla@nic.in>
Sir/Madam,
The police of nanguneri had come to Mr Allathan house and called him to the place where kangaroo courts at private tea shop held. There they have got the signature from him for the statement and finally suggested him to approach the court. But today he has received the call from Eruvadi police station for the same case and asked him to visit the station for the inquiry. What is going on here after saying him to approach the court.
I request NALSA to take his case and file it in court under low income profile.
I request you to file the case on Eruvadi police station if they don't display the NALSA legal services in the station for poor people suggested by justice recently.
On Tue, Jul 6, 2021 at 11:14 AM Sudalai Kumar <ss.kumar1987@gmail.com> wrote:
மனுதாரர்
M. அல்லாத்த்தான்
S /o . முத்தையா தேவர் (ஓய்வு பெற்ற அரசு ஊழியர்)
106 /1 , மெயின்ரோடு, பட்டர்புரம் நாங்குநேரி தாலுகா
பெறுநர்
சார் பதிவாளர்
சார் பதிவாளர் அலுவலகம்
நாங்குநேரி
எதிர் மனுதாரர்:
முத்தையா தேவர் (ஓய்வு பெற்ற அரசு ஊழியர்)
106 /2 , மெயின்ரோடு, பட்டர்புரம் நாங்குநேரி தாலுகா
அய்யா ,
நான் மேலே கண்ட முகவரியில் குடி இருந்து வருகிறேன். எனது எதிர் மனுதாரராகிய எனது தந்தை முத்தையா தேவர் கதவு எண் 106 / 2 இல் தனது இரண்டாவது மனைவி வசந்தி உடன் வாழும்போது மூன்றாவதாக ஒரு பெண்ணுடன் கள்ள உறவில் ஈடுபட்டு போலீஸ் வழக்கு உள்ளது. இப்போது இரண்டாவது மனைவி இறப்புக்கு பிறகு தனது மூன்றாவது பெண்ணுடன் இணைந்து எனக்கு சொத்து (survey no. 435/A3E) விவகாரத்தில் பிரச்சினை செய்கிறார். அவருடைய இரண்டாவது மனைவிக்கு நான் இறுதி சடங்கு செய்து நல்லடக்கம் பண்ணினேன். அவரின் பெயரில் உள்ள சொத்துக்கள் எனக்கு பங்கு உள்ளது என கூறப்பட்டது. தற்போது என்னை ஏமாற்றி அந்த சொத்துக்களை கள்ள மனைவிகளுக்கு கொடுக்க முயற்சிக்கிறார். அந்த கள்ள மனைவிகளை திருமணம் செய்து எனக்கு உண்டான பங்கை தர மறுக்கிறார். அதனால் போலீஸ் தலையிட்டு எனக்கு உண்டான பங்குகளை வசந்தி பெயரில் இருந்து எனக்கு மாற்றி தருமாறு கேட்டு கொள்கிறேன். இல்லையெனில் இதனை தனது வருங்கால மனைவிகளுக்கு கொடுத்து என்னை அவமானபடுத்திவிடுவார்.
இப்படிக்கு
இடம்:
தேதி: (Letter Ref. 05-08-2020)
On Tue, Jul 6, 2021 at 11:09 AM Sudalai Kumar <ss.kumar1987@gmail.com> wrote:
மனுதாரர்
M. அல்லாத்த்தான்
S /o . முத்தையா தேவர் (ஓய்வு பெற்ற அரசு ஊழியர்)
106 /1 , மெயின்ரோடு, பட்டர்புரம் நாங்குநேரி தாலுகா
பெறுநர்
காவல் உதவி ஆய்வாளர்
நாங்குநேரி
எதிர் மனுதாரர்:
முத்தையா தேவர் (ஓய்வு பெற்ற அரசு ஊழியர்)
106 /2 , மெயின்ரோடு, பட்டர்புரம் நாங்குநேரி தாலுகா
அய்யா ,
நான் மேலே கண்ட முகவரியில் குடி இருந்து வருகிறேன். எனது எதிர் மனுதாரராகிய எனது தந்தை முத்தையா தேவர் கதவு எண் 106 / 2 இல் தனது இரண்டாவது மனைவி வசந்தி உடன் வாழும்போது மூன்றாவதாக ஒரு பெண்ணுடன் கள்ள உறவில் ஈடுபட்டு போலீஸ் வழக்கு உள்ளது. இப்போது இரண்டாவது மனைவி இறப்புக்கு பிறகு தனது மூன்றாவது பெண்ணுடன் இணைந்து எனக்கு சொத்து (survey no. 435/A3E) விவகாரத்தில் பிரச்சினை செய்கிறார். அவருடைய இரண்டாவது மனைவிக்கு நான் இறுதி சடங்கு செய்து நல்லடக்கம் பண்ணினேன். அவரின் பெயரில் உள்ள சொத்துக்கள் எனக்கு பங்கு உள்ளது என கூறப்பட்டது. தற்போது என்னை ஏமாற்றி அந்த சொத்துக்களை கள்ள மனைவிகளுக்கு கொடுக்க முயற்சிக்கிறார். அந்த கள்ள மனைவிகளை திருமணம் செய்து எனக்கு உண்டான பங்கை தர மறுக்கிறார். அதனால் போலீஸ் தலையிட்டு எனக்கு உண்டான பங்குகளை வசந்தி பெயரில் இருந்து எனக்கு மாற்றி தருமாறு கேட்டு கொள்கிறேன். இல்லையெனில் இதனை தனது வருங்கால மனைவிகளுக்கு கொடுத்து என்னை அவமானபடுத்திவிடுவார்.
இப்படிக்கு
இடம்:
தேதி: (Letter Ref. 05-08-2020)
Best Regards,
Dr. S. Sudalai Kumar M.Sc.,Ph.D.,
Farmer, Cow herder and Agriculturalist
Dr Farmers, Nanguneri Taluk
Tirunelveli 627108.
https://www.researchgate.net/profile/Dr_Sudalai_Kumar_S/contributions
सत्य परेशान हो सकता है,
लेकिन पराजित नहीं!!-भगवान श्री कृष्ण.